திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Friday, November 30, 2018
BT TO PG Promotion Counselling Postponed!
நாளை 01/12/2018 (சனிக்கிழமை ) பட்டதாரி ஆசிரியர்கள் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இன்று அறிவிப்பு.
இன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத்த வேண்டும்
நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை* *
🔴ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளி(விடுமுறையெனில் அதற்கு முன் வரும் பணி நாளில்)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *
👏செலவீன ஒதுக்கீடு* *மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.600/- ஒதுக்கீடு* *⚡சிற்றுண்டிக்காக* *⚡கற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு Print out படிவம் எடுக்க* *✍Bills and Vouchers முறையான பராமரிப்பு செய்தல் வேண்டும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*☘நோக்கம்☘* *
✅கற்றல் அடைவு* *
✅Periodical Assessment அடைவு* *
✅SLAS/NAS தேர்வு* *
✅கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்த கருப்பொருளுடன் கலந்துரையாடல்*
*மேலும்* *
✅கழிப்பறை சுத்தம்* *
✅பள்ளி வளாகத் தூய்மை* *
✅கட்டிட உறுதித் தன்மை* *
✅சுற்றுச்சுவர் குறித்து விவாதித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *
❌ஒவ்வொரு மாதமும் முன் மாதம் நடைபெற்ற கூட்ட குறிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை ஆய்து தீர்வு கண்டு பின் அந்த மாத நிகழ்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *நவம்பர் 2018, முதல் கூட்டம்*
3⃣0⃣.1⃣1⃣.2⃣0⃣1⃣8⃣
*வெள்ளி* *அன்று நடத்தப்பட வேண்டும்
🔴ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளி(விடுமுறையெனில் அதற்கு முன் வரும் பணி நாளில்)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *
👏செலவீன ஒதுக்கீடு* *மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.600/- ஒதுக்கீடு* *⚡சிற்றுண்டிக்காக* *⚡கற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு Print out படிவம் எடுக்க* *✍Bills and Vouchers முறையான பராமரிப்பு செய்தல் வேண்டும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*☘நோக்கம்☘* *
✅கற்றல் அடைவு* *
✅Periodical Assessment அடைவு* *
✅SLAS/NAS தேர்வு* *
✅கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்த கருப்பொருளுடன் கலந்துரையாடல்*
*மேலும்* *
✅கழிப்பறை சுத்தம்* *
✅பள்ளி வளாகத் தூய்மை* *
✅கட்டிட உறுதித் தன்மை* *
✅சுற்றுச்சுவர் குறித்து விவாதித்தல்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *
❌ஒவ்வொரு மாதமும் முன் மாதம் நடைபெற்ற கூட்ட குறிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை ஆய்து தீர்வு கண்டு பின் அந்த மாத நிகழ்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *நவம்பர் 2018, முதல் கூட்டம்*
3⃣0⃣.1⃣1⃣.2⃣0⃣1⃣8⃣
*வெள்ளி* *அன்று நடத்தப்பட வேண்டும்
4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்
பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, இரண்டு ஆண்டு கால வகுப்பு நடத்தப்படுகிறது.இந்நிலையில், பிளஸ் 2 படித்து முடித்ததும், பி.எட்., சேரும் வகையில், புதிய திட்டத்தை, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., இரண்டையும் சேர்த்து படிக்கும் வகையில், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர், தங்கசாமி அளித்த பேட்டி:பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆசிரியர் படிப்பை மேற்கொள்ளும் வகையில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இந்த படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், டிச., 3 முதல், 31க்குள், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பல்கலையிலும், கல்லுாரியிலும், இயற்பியல், மெக்கானிக்கல், தமிழ், ஆங்கிலம், தத்துவவியல் என, பல்வேறு துறைகள் இருப்பது போன்று, கல்வியியல் படிப்புக்கும், தனி துறை உருவாக்கப்படும். இதற்கும், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் சார்பில், கல்வியியல் பல்கலையின், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் - மருதுார் மற்றும் சேலம் - எடப்பாடியில், இரண்டு கல்லுாரிகள், விரைவில் திறக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம்
கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1 முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - தனித் தேர்வர்களுக்கு அரசு தேர்வுத் துறை
பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம் கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின், இந்த விதி மாற்றப்பட்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 1 தனித் தேர்வர்கள், செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம்.
குறைந்த பட்ச வயது, 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்வில், 90க்கு பெறும் மதிப்பெண், 100க்கு கணக்கிடப்படும்.பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 எழுத அனுமதிக்கப்படுவர்.
ஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே சான்றிதழ் வழங்கப்படும்; அதுவரை, மதிப்பெண் பட்டியல் மட்டுமேவழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகளை, அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Thursday, November 29, 2018
நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ந்தேதி வரை நீட்டிப்பு; தேசிய தேர்வு முகமை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30ந்தேதி (நாளை) கடைசி நாளாகும். தற்போது கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இந்த மாட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பல்வேறு கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்தும், கிராமங்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலையும் உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் சேதம் அடைந்துள்ளன.
இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தை நீட்டித்து தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தொலைபேசி மூலமும் பேசப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7ந்தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
Wednesday, November 28, 2018
வேலூர் அப்துல்லாபுரம் விமானநிலைய சீரமைப்பு பணிகள் தீவிரம்
அப்துல்லாபுரம் விமான நிலைய சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓடுதளம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் செயல்படாமல் இருந்த விமான நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்ததும் சென்னையில் இருந்து வேலூர் வழியாக பெங்களூருவுக்கு சிறிய ரக விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இங்கு ஏற்கனவே இருந்த விமான ஓடுதளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. தற்போது ஓடுதளத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஓடுதளத்தின் உயரத்தை அதிகரித்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓடுதளத்தின் நடுவே தண்ணீர் செல்லும் சிறிய ஓடைபோன்ற பகுதி வருகிறது. அந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகள் உயர்த்தப்பட்டு விட்டன.
விமான நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டாமல் அப்புறப்படுத்தி வேறு பகுதிகளில் வைக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், கர்நாடக மாநில வனத்துறை உதவியை நாடி உள்ளனர்.
இந்த நிலையில் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் ‘சிக்னல் டவர்’ அமைப்பதற்கான பொருட்கள் மற்றும் நடமாடும் ‘சிக்னல் டவர்’ ஆகியவை கொண்டுவரப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அலுவலகம், பயணிகள் அறை போன்றவை கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமிபூஜை போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து கல்குவாரிகளில் இருந்து கட்டிட பணிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கு 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
Karur District Court Office Assistant Recruitment 2018
Karur District Court Recruitment 2018 Notification Highlights
Organization | Karur District Court |
Starting Date | 26.11.2018 |
Job type | TN Govt Jobs |
Job Location | Karur |
Vacancies | 09 |
Apply mode | Offline (By Post) |
Official Website | https://districts.ecourts.gov.in/ |
Last Date | 10.12.2018 |
Karur District Court Job Vacancy Details
Karur District Court has released the following vacancy details with their recent recruitment. They give huge surprise to the candidates. They invites 09 Candidates to fill their vacancies. You can check their job vacancy details by below.
Total Vacancies: 09
Karur District Court Recruitment 2018 Detailed Vacancies
Karur District Court requires following posts to fill their vacancies. Check the latest job vacancy details below Karur District Court 2018.
- Office Assistant – 02
- Gardener – 01
- Night Watchman – 01
- Sweeper – 01
- Masalchi – 04
Karur District Court 09 Office Assistant Eligibility Details
As per the recent Karur District Court notification 2018, the eligibility details for the Office Assistant job has given below. Its is very important to check you qualification for this opportunity. If you have less qualification, you may not able to apply for this career. Here below you can find age limit and educational qualification required for Karur District Court Office Assistant job 2018.
Karur District Court Notification 2018 Educational Qualification
Candidates are requested to check their education qualification required for various Karur District Court job opportunities.
- Office Assistant – VIII Std Passed. Candidates having Light (or) Heavy – Vehicle Driving License in force will be given preference
- Gardener – Candidate must be able to read and write in Tamil
- Night Watchman – Candidate must be able to read and write in Tamil
- Sweeper – Candidate must be able to read and write in Tamil
- Masalchi – Candidate must be able to read and write in Tamil
Karur District Court Office Assistant Age limit
To apply Karur District Court job, the candidates required to attain following age limit. The notified aged candidates only can able to apply for the job vacancy. check the age limit details below.
Sl. No. | Category of candidates | Minimum Age Limit (should have completed 18 years of age) | Maximum Age Limit (should not have completed) |
1 | Scheduled Caste/ Scheduled Caste (Arunthathiyar), Scheduled Tribes and Destitute Widows of all castes | 18 Years | 35 Years |
2 | Backward Classes and Backward Classes (Muslims), Most Backward Classes / Denotified Communities | 18 Years | 32 Years |
3 | “Others” (i.e., Candidates not belonging to SCs, SC(A)’s, ST’s, MBC’s/DC’s, BC’s and BCM’s) | 18 Years | 30 Years |
Age Relaxations
- SC/ST: 5 Yrs
- OBC: 3 Yrs
- Persons with Disabilities: 10 Yrs
- SC/ST PWD: 15 Yrs
- OBC PWD: 13 Yrs
For more reference kindly check the Karur District Court official notification 2018.
Karur District Court Application fees, Exam fees, Salary & Selection Process
Application Fees – Nil
As per the latest Karur District Court Notification 2018, there is no application fees to apply this 09 Office Assistant job vacancy. So The candidates go for another step.
Salary details
Karur District Court 09 Office Assistant Job salary details has been given below. The candidates can check various salary information below.
For All Posts – Rs.15700 – 50000 (Pay as per the Tamil Nadu 7th Pay Commission rules)
Selection Process
Karur District Court may follow the following process to select the candidates. For Accurate information check the official website.
- Written exam
- Personal Interview
- Document Verification
How to apply for Karur District Court Recruitment for Office Assistant Job?
Step 1: Visit Karur District Court official website – https://districts.ecourts.gov.in/
Step 2: Search for Office Assistant notification link in careers/ Advertisements/ News page.
Step 3: Download and view the official notification in their official website itself.
Step 4: Check and verify your eligibility to Karur District Court Recruitment 2018. If you are not eligible for the job notification, ignore and leave space for others.
Step 5: Take printout the application form or Print your CV.
Step 6: Fill all the details required by Karur District Court
Step 7: Attach all the necessary documents and attest by self signature the same
Step 8: Duly sign the application form and cover it.
Step 9: All the documents should be addressed to “Address Mentioned in Official Notification” by post so as to reach to the notified Karur District Court address on or before 10.12.2018. Envelope must be superscribed with “APPLICATION FOR THE POST OF “…………….”.
Address to send the application form
Address to send Karur District Court Office Assistant application form | ||||
The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Combined Court Building, Thanthonimalai, Karur – 639 007 |
Karur District Court Important dates for Office Assistant Vacancies
The following important dates need to be remembered by the Karur District Court candidates.
Starting Date | 26.11.2018 |
Last Date | 10.12.2018 |
Download Karur District Court official Notification 2018 and Online Apply
Karur District Court Official Notification & Application Form Tamil: click here!
Karur District Court Official Notification & Application Form English: Click here!
Advertisement
Aavin Tirunelveli Recruitment 2018 – Apply Online 07 Technician, Driver Posts
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) Technician, Driver Recruitment 2018
Aavin Tirunelveli inviting the Technician, Driver job offline applications from 26.11.2018 to 12.12.2018. The interested and eligible candidates can able to apply for this job easily. Do not miss the wonderful career opportunity in Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd. The detailed information on Aavin Tirunelveli latest job notification 2018 has been given below. The job hunters are requested to read below the Aavin Tirunelveli job selection process, eligibility, salary, age limit and applications fee in our Tamilan Jobs website. Aspirants stay tuned in this page for upcoming changes in Aavin Tirunelveli Technician, Driver job 2018. For more accurate information on this Aavin Tirunelveli job notification, check their official website http://www.aavinmilk.com/.
Aavin Tirunelveli Recruitment 2018 Notification Highlights
Organization | Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd |
Starting Date | 26.11.2018 |
Job type | TN Govt Jobs |
Job Location | Tirunelveli |
Vacancies | 07 |
Apply mode | Offline (By Post) |
Official Website | http://www.aavinmilk.com/ |
Last Date | 12.12.2018 |
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) Job Vacancy Details
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) has released the following vacancy details with their recent recruitment. They give huge surprise to the candidates. They invites 07 Candidates to fill their vacancies. You can check their job vacancy details by below.
Total Vacancies: 07
Aavin Tirunelveli Recruitment 2018 Detailed Vacancies
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd requires following posts to fill their vacancies. Check the latest job vacancy details below Aavin Tirunelveli 2018.
- Deputy Manager (Dairy) – 02
- Technician (Electrical) -02
- Technician (Boilerman) – 01
- Light Vehicle Driver – 02
Aavin Tirunelveli 07 Technician, Driver Eligibility Details
As per the recent Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) notification 2018, the eligibility details for the Technician, Driver job has given below. Its is very important to check you qualification for this opportunity. If you have less qualification, you may not able to apply for this career. Here below you can find age limit and educational qualification required for Aavin Tirunelveli Technician, Driver job 2018.
Aavin Tirunelveli Notification 2018 Educational Qualification
Candidates are requested to check their education qualification required for various Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) job opportunities.
1.Deputy Manager (Dairy)
- Must possess degree and IDD/NDD or Post-graduate degree in Dairy Science/Dairying or B.Tech in Food Technology/Dairy Technology/Food Processing from any approved institutions.
2. Technician (Electrical)
- SSLC / X std Pass 2. Must possess ITI (Electrical) in the trade of Electrician with National Trade Certificate in Lineman / Wireman ‘B’ Licence (or) Diploma in Electrical and Electronics
3. Technician (Boilerman)
- Pass in VIII Std. 2. Must possess Boiler Attendant Certificate Gr.II/Gr.III issued by the Director of Boiler Chennai to operate boilers as per the norms prescribed by the authority.
4. Light Vehicle Driver
- Must have passed 8th Std
- Must be in possession of valid driving license to drive Light vehicles.
- 3. Must possess a minimum 3 years experience as LVD.
Aavin Tirunelveli Technician, Driver Age limit
To apply Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd job, the candidates required to attain following age limit. The notified aged candidates only can able to apply for the job vacancy. check the age limit details below.
S. No. | SC/SCA/ST | MBC/DNC/BC | Others |
1 | No Age Limit | No Age Limit | 30 Years |
For Technician (Electrical)/ (Boilerman) Light Vehicle Driver Posts
Sl. No. | Category of Applicants | Minimum Age | Maximum Age |
1 | SCs, SC(A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all castes. | 18 Years | SC /ST -35 Years
MBC & DNC/ BC – 32 Years
|
2 | ‘Others’ | Should not have completed 30 Years |
For more reference kindly check the Aavin Tirunelveli official notification 2018.
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) Application fees, Exam fees, Salary & Selection Process
Application Fees
To apply for the 07 Technician, Driver job in Aavin Tirunelveli the candidates requested to pay the application fees by notified mode. The payment mode may be both online/offline. Here below the caste wise application fee payment details are given below.
- For Deputy Manager (Dg) Posts: Payment of fee Rs.250/- should be made by way of demand draft only, drawn in favour of “The General Manager, Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd.,” and payable at Tirunelveli.
- No fees for SC/ST applicants Demand draft can be drawn in any one of the Nationalised Banks / Cooperative Banks and examination fees for each post should be remitted separately. Any other modes of payment like cheque, postal order and cash will not be accepted.
- For Technician (Electrical)/ (Boilerman) Light Vehicle Driver Posts: No Examination Fees
Salary details
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) 07 Technician, Driver Job salary details has been given below. The candidates can check various salary information below.
- Deputy Manager (Dairy) – Rs.35900 – 113500/-
- Technician (Electrical) – Rs.19500 – 62000/-
- Technician (Boilerman) – Rs.19500 – 62000/-
- Light Vehicle Driver – Rs.19500 – 62000/-
Selection Process
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) may follow the following process to select the candidates. For Accurate information check the official website.
- Written exam
- Personal Interview
- Document Verification
How to apply for Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) Recruitment for Technician, Driver Job?
Step 1: Visit Aavin Tirunelveli official website – http://www.aavinmilk.com/
Step 2: Search for Technician, Driver notification link in careers/ Advertisements/ News page.
Step 3: Download and view the official notification in their official website itself.
Step 4: Check and verify your eligibility to Aavin Tirunelveli Recruitment 2018. If you are not eligible for the job notification, ignore and leave space for others.
Step 5: Take printout the application form or Print your CV.
Step 6: Fill all the details required by Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd
Step 7: Attach all the necessary documents and attest by self signature the same
Step 8: Duly sign the application form and cover it.
Step 9: All the documents should be addressed to “Address Mentioned in Official Notification” by post so as to reach to the notified Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd address on or before 12.12.2018. Envelope must be superscribed with “APPLICATION FOR THE POST OF “…………….”.
Address to send the application form
Address to send Aavin Tirunelveli Technician, Driver application form | ||||
The General Manager , The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatty Road, Perumalpuram Post, Tirunelveli – 627 007 |
Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) Important dates for Technician, Driver Vacancies
The following important dates need to be remembered by the Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) candidates.
Starting Date | 26.11.2018 |
Last Date | 12.12.2018 |
Download Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd (Aavin Tirunelveli ) official Notification 2018 and Online Apply
Aavin Tirunelveli Notification 2018: click here!
Aavin Tirunelveli Recruitment Application form: Click here!
Subscribe to:
Posts (Atom)