திருக்குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
தமிழன்... டா !
Pages
title
Tuesday, August 7, 2018
Thursday, August 2, 2018
High School HM Promotion Counseling Vacant List - All District
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழகம் முழுவதும்
Wednesday, August 1, 2018
CTET 2018 – Apply Online for Central Teacher Eligibility Test
Post Date: 01-08-2018
Brief Information: Central Board of Secondary Education (CBSE) has given an employment notification for the recruitment of Central Teacher Eligibility Test (CTET) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply.
Central Board of Secondary Education (CBSE)
Central Teacher Eligibility Test 2018
| |
Application Fee
| |
Important Dates
| |
Vacancy Details | |
Post Name | Qualification |
Teacher (for Classes I-V) | Senior Secondary with 50% marks & D.El.Ed/ B.El.Ed/ Graduation with D.El.Ed |
Teacher (for Classes VI-VIII) | Senior Secondary with B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed/ Graduation with D.El.Ed/ B.Ed |
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online | |
Important Links | |
Apply Online | Click Here |
Information Bulletin | Click Here |
Notification (English) | Click Here |
Official Website | Click Here |
1200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
ஒரிரு நாட்களில் 1200
உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஈரேட்டில் பவானி
சாகர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
செங்கோட்டையன். “அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஒரிரு நாட்களில்
நிரப்பப்படும் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தில் மேலும் சி குளங்களை சேர்க்க
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
TN SSLC RESULT - JUNE 2018 (SUPPLEMENTARY EXAMINATION )
10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு
பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
Subscribe to:
Posts (Atom)