திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, August 1, 2018

1200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஒரிரு நாட்களில் 1200 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
Image result for school education minister of tamilnadu

  ஈரேட்டில் பவானி சாகர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன். “அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஒரிரு நாட்களில் நிரப்பப்படும் அவினாசி – அத்திக்கடவு திட்டத்தில் மேலும் சி குளங்களை சேர்க்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment