திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, August 27, 2019

Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 2019 - 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி  காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம்  தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி. 

இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment