திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, September 27, 2019

Govt students to now get diaries without cost

For the first time, more than 50 lakh government school students in Tamil Nadu will be getting diaries to keep parents updated on their child’s academic performance, among other things. The diary system, previously, existed only in private educational institutions.

The move is expected to bridge communication gap between the teachers and parents. Students from Classes 6 to 12 will get diaries free of cost. 

A senior Directorate of School Education official told DT Next that at present about 55.5 lakh students were studying in government schools from middle to higher secondary level.

Stating that the school diary is being designed with inputs from academicians and experts, he said after the distribution, students will be asked to carry the diary everyday to school without fail. “Teachers will highlight their remarks and comments about the students and parents too will be asked to check the diary daily,” he said, adding, that as is the practice in private schools, if the student is absent, parents have to mention the reason for leave. 

The official also said the diary will contain details of government schemes including nutritious meal programme, textbooks, laptop, uniform and others available for students. “Contents will be in both Tamil and English,” he pointed out. He said the first couple of pages will be reserved for personal details of students, including their photograph and fingerprints. “The school diary will not only help the parents and teachers know more about the activities of the students but also helps them monitor their progress,” the official said, adding, the diary will also contain the national anthem and Tamil invocation.

  •  About 55 lakh students in State-run schools will be benefited
  •  Diary will contain student’s welfare and info on other govt schemes
  •  Two pages will contain personal details of the student
  •  Diary contents will be in both Tamil and English
  •  Students will be asked to carry the school diary daily 
  •  It will also have the national anthem and the Tamil invocation

FCI Recruitment 2019 – Apply Online for 330 Manager Posts

Name of the Post      : FCI Manager Online Form 2019
Post Date                   : 27-09-2019
Total Vacancy            : 330

Brief Information: Food Corporation of India (FCI)  has published notification for the recruitment of Manager (General/ Depot/ Movement/ Accounts/ Technical/ Civil/ Engineering/ Electrical Mechanical Engineering/ Hindi) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

Food Corporation of India (FCI)
Advt No. 02/2019
Manager Vacancies 2019
Application Fee
  • Application fee: Rs. 800/-
  • For SC/ ST/ PWBD Candidates: Nil
  • Payment Mode: Debit Cards, Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets, UPI
Important Dates
  • Starting Date to Apply Online: 28-09-2019 at 10:00 Hrs
  • Last Date to Apply Online: 27-10-2019 till 16:00 Hrs
  • Availability of Call letter on website for download: Approximately 10 days prior to announced date of examination
  • Date of Online Test: Tentatively in the month of November/December, 2019
Age Limit (as on 01-08-2019)
  • Age Limit: 28 Years
  • Age Limit for Manager (Hindi): 35 Years
Qualification
  • Graduate degree or equivalent from recognized University with minimum 60% marks (or) CA/ICWA/CS
Vacancy Details
Manager
Zone WisePost Numbers
North Zone187
South Zone65
West Zone15
East Zone37
North – East Zone26
Interested Candidates Can Read the Full Notification Before Apply Online
Important Links
Apply OnlineAvailable on 28-09-2019
Detailed NotificationClick here
Official WebsiteClick here

ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம்உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய அவர், ''ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள் வராதபோதும் கல்வித் தரத்தை ஆய்வு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதனை மக்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது, மருத்துவத் துறையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்துப் பதிலளிக்க முடியும்.பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள நிறுவனம் மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை பக்கத்துல புதுசா ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்பு!


சிவகங்கை அருகே கோவானூர் ஊருணி படித்துறையில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு...

சிவகங்கை மாவட்டம் கோவனூரில் பலநூறு காலத்துக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பாண்டியர் காலத்துக் கல்வெட்டு என்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு தலைமையில் நடந்துள்ளது. ஆய்வின்போது ராஜகுருவுடன், தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளி ராசா, விமல் ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர். இதுகுறித்து ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:


ஊர் முழுவதும் பழமையான கட்டிடத்தின் கற்கள்

கோவானூரில் உள்ள ஊருணியின் முகப்பு பகுதியில் ஒரு வரத்துக்கால் உள்ளன. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதைக் கட்ட பயன்பட்ட கற்கள் இடிந்து போன கோயில்களிலிருந்து எடுத்துவரப்பட்டதைப் போல உள்ளது. இதுபோன்ற கற்கள் ஊரின் பல பகுதியில் சிதறிக் கிடப்பதைப் பார்க்கலாம்.



கிபி 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

இந்த ஊருணி பகுதியில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட 6 துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள். அதில் குறிப்பிட்டதை ஆராயும்போது, கிடைத்த கல்வெட்டுகள் ஊரில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயிலிருந்துள்ளதை அறிய முடிகிறது. அழிந்துபோன சிவன் கோயில் கற்களைப் பயன்படுத்தி இந்த பகுதியில் படித்துறையைக் கட்டியுள்ளனர்.



மதுரையை ஆண்ட மன்னனின் வரிகள்

கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பாடிய பாடல் ஒன்று இங்குள்ள ஓர் கல்வெட்டில் காணப்படுகிறது. அந்த பாடலின் 9 வரிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளோம். மேலும் இங்குத் தஞ்சாவூரில் நடந்த வரலாற்று முக்கிய நிகழ்வுகளின் தகவலும் உள்ளது.

இந்த ஊரின் பொட்டலில் சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. அங்கு கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமர்ந்த நிலையில் திருமால் சிற்பம் இருக்கிறது. ஆனால், இந்த ஊர் மக்கள் காளி என வழிபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து தமிழகத்தில் முன் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த சான்றுகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்கள் கிடைத்து வருகிறது.

LIFE MAKE A SCIENCE PLEASE SEE EVERY ONE


750 pp தணிக்கை தடையையின் மீது முத்தரப்பு கூட்டு கூட்டம் ( joint sitting) வழியாக நடவடிக்கைகள் எடுத்து ஆணை பிறப்பிக்க தகவல் ஆணையம் உத்தரவு

Thursday, September 26, 2019

Student innovators developing system for measuring attentiveness in class using facial recognition

A team of six student innovators from India and Singapore is working on a system to measure attentiveness of children in a classroom using facial recognition, video processing and image processing.
     
The team, which is being mentored by experts from respective countries, is competing for the Ministry of Human Resource Development's India-Singapore Hackathon, 2019, winners of which will be awarded by Prime Minister Narendra Modi at the Indian Institute of Technology Madras.
   
"The team is working on developing a method to measure attentiveness of students in a classroom using facial recognition, video processing and image processing. The system will help providing effective feedback to a teacher so that he or she can work on improving," HRD Higher Education Secretary R Subrmanayam said.
   
"There are 20 teams with six members each, including three from India and as many from Singapore. They are working on developing solutions to problem areas identified in India. This is the second edition of the India-Singapore Hackathon. The first one was held in Singapore," he added.
   
There is another team working on "sentiment analysis" of students and another on a framework to track and avoid reuse of medical waste using sensor-based smart bins.
   
"Stress in students is a worrying factor and many times it leads to depression, hypertension and in a few cases students may take drastic steps. Majority of students use smartphones and are active on social media. The team is working on a solution to understand psychological and emotional state of students by analysing their social media behaviour and see if we develop an early warning system," he said.
   
The 36-hour long fast paced hackathon will be organised at IIT Madras from September 28-29. The winning team will be awarded on September 30.
   
The team with the most innovative solution will be presented with a prize money worth 10,000 USD while the second, third and fourth winning teams will get USD 8000, USD 6000 and USD 4000, respectively.

India rises 4 places to 44th rank in world digital competitiveness rankings

 India has advanced four places to 44th position in terms of digital competitiveness in the world as the country has made improvement in terms of knowledge and future readiness to adopt and explore digital technologies, according to a global report.
       
India rose from 48th place in 2018 to 44th rank this year as the country has improved overall in all factors knowledge, technology and future readiness as compared to the previous year's ranking.
     
"India advanced four places to 44th position in 2019, with the biggest improvement in the technology sub-factor level, holding first position in telecommunications investment," according to the IMD World Digital Competitiveness Ranking 2019 (WDCR).
     
The US was ranked as the world's most digitally competitive economy, followed by Singapore in the second place. Sweden was ranked third on the list, followed by Denmark and Switzerland in the 4th and 5th place, respectively.
     
Others in the list of top-10 most digitally competitive economy include Netherlands in the 6th place, Finland (7th), Hong Kong SAR (8th), Norway (9th) and Republic of Korea (10th).
     
The largest jump in the overall ranking was registered by China, moving from 30th to 22nd, and Indonesia, from 62nd to 56th.
     
"In the case of China, the improvement originated mainly in the knowledge factor (18th) in which it progressed in the training and education sub-factor (from 46th to 37th) and in scientific concentration (21st to 9th)," the report said.
     
Several Asian economies advanced significantly in the ranking compared to last year. Hong Kong SAR (8th) and the Republic of Korea (10th) entered the top-10 for the first time, while Taiwan and China moved up to 13th and 22nd place, respectively.
     
"India and Indonesia jumped four and six positions, respectively, supported by positive results in talent, training and education as well as the enhancement of technological infrastructure," said Arturo Bris, director of the IMD World Competitiveness Center.
     
The Ranking, produced by the IMD World Competitiveness Center, measures the capacity and readiness of 63 nations to adopt and explore digital technologies as a key driver for economic transformation in business, government and wider society.
     
To evaluate an economy, WDCR examines three factors: Knowledge, the capacity to understand and learn the new technologies; technology, the competence to develop new digital innovations; and future readiness, the preparedness for the coming developments.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறையில் மாற்றமா?

தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. 

அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதேபோன்று குரூப் 2ஏ தேர்வானது பல்வேறு துறைகளில் உதவியாளர், கிளார்க், ஸ்டெனோ - டைபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், மூன்று நிலைகள் அல்லாமல் ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டுமே நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'குரூப்-2 & குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிக்கைகள் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளன. மேலும், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவது உண்மை தான்' என்று கூறினார்.

குரூப் 2 தேர்வில் முதன்மைத் தேர்வு வினாக்களில் மாற்றங்கள் அல்லது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் குரூப் 4 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ தேர்வு இரண்டும் ஒன்றாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இல்லையெனில் குரூப் 2ஏ தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாகத் தெரிகிறது. குரூப் 2 தேர்வைப் போன்று குரூப் 2ஏ தேர்விலும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்று கொண்டு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, குரூப் 2 தேர்வில் தமிழ்/ஆங்கிலம் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் மற்றும் கணிதம் & பொது அறிவு பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதிலும் மாற்றம் ஏற்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், டிஎன்பிஎஸ்சி-யில் இருந்து விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது போட்டித்தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாலும், அரசுத் தேர்வுகளுக்கு தேர்வர்களிடையே போட்டி அதிகரித்துள்ளதாலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.


முன்னதாக, மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் அனைத்துமே முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்ற முறையில் மாற்றப்பட்டு வருவதால் குரூப் 2ஏ தேர்வும் அவ்வாறு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான அனுமதி: முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவு

கல்வித் தரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கல்வித் தரத்தை கருத்தில் கொண்டு புதிதாக திறக்க அனுமதி வழங்கக் கூடாது என்று சிபிஎஸ்இ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் பேசி தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகளை கொண்டு வரவும், புதிய பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்காமல் இருப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விதிமுறை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும். விதிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்த இட ஒதுக்கீட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பை முடித்த பின்னர் தனியாக ஓராண்டு தனியார் பயிற்சி மையங்களில் சிறப்புப் பயிற்சி பெற்று தேர்வெழுதுகின்றனர். இந்த காரணத்தால்தான் அவர்கள் அதிகமாக தேர்ச்சி பெறுகின்றனர். நிகழாண்டு அரசின் சார்பில் செயல்படும் இலவச நீட் பயிற்சி மையங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. முதுநிலை ஆசிரியர்களுக்கும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவர் என்றார்.