திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Saturday, June 2, 2018

9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு

9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு,
9ம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஏப்ரல் 2017-18) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத்
துணைத்தேர்வு ஜுன் மாதம் 7,8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அந்தந்த பள்ளிகளில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி தேர்வினை நடத்திட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment