திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, November 28, 2019

Flash News : 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் - தேர்வுத்துறை அறிவிப்பு.

5ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி முடிவடைகிறது

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடைகிறது.


No comments:

Post a Comment