திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, November 29, 2019

Flash News தமிழ்நாடு தொடக்ககல்வி இயக்குநர் பணியிட மாற்றம்!!


தமிழ்நாடு கல்வித்துறையில் மூன்று முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து முதன்மைச்செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மதிப்புமிகு பழனிச்சாமி தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம்

No comments:

Post a Comment