திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, October 1, 2019

TNPSC - Department Exam December 2019 - Notification And Exam Dates Published!


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 2019 அறிவிப்பு வெளியீடு.

Department Exam December 2019 - TNPSC Notification :


      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தரப் பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்துகிறது.

     டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 22.12.2019 முதல் 30.12.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட ( 25.12.2019 - கிறிஸ்துமஸ் விடுமுறை நீங்கலாக) தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை 01.10.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.10.2019 அன்று 11.59 பிற்பகல் வரை.


No comments:

Post a Comment