திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, March 31, 2020

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு - உயர்கல்வித்துறை உத்தரவு


ல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது.

ஊரடங்கால் ஏப்ரல் 14-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் பேராசிரியர்கள், பணியயாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment