திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, March 9, 2020

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான Bio - Metric வருகை பதிவு 31.03.2020 வரை தற்காலிக நிறுத்தம் - DSE இயக்குநர் செயல்முறைகள்


கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளுதல் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிமுறையிலான வருகைப் பதிவேட்டு முறையினை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது .

இக்கால கட்டத்தில் வருகைப் பதிவேடு முறையில் (Manual Attendance) கையொப்பமிடுமாறு அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தலைமை சிரியர்கள் மூலமாக அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment