திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, March 3, 2020

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை ( 04.03.2020 ) வெளியிடப்படுகிறது.


மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ), நவம்பர் 2019 தேர்வு முடிவுகள் 04.03.2020 அன்று முற்பகல் 11.30 மணியளவில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் "Result” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் (2 - வாரங்களில்) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment