திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, December 10, 2019

BE with B.Ed - Eligible To Maths Teacher - TN Gov GO Published ( Equivalence GO NO :270 , DATE : 03.12.2019 )

பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை:

பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிடு.

அரசாணை நிலை எண்:270, உயர் கல்வித்(J1)துறை நாள்: 03.12.2019ன் படி B.E  எந்தப் பிரிவு பயின்று இருந்தாலும் (with B.Ed.,) அவர்கள் 6-8 வகுப்புகளுக்கு கணிதம் கற்பிக்க தகுதியானவர்கள் என அரசாணை வெளியீடு.

Public Services Equivalence of degrees Various Educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities - Recommendation of 2"d and 3'd Equivalence Committee
meeting held on 6.11.2019 and 12.11.2019 - Orders - lssued


No comments:

Post a Comment