ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி:
இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கருதி நாளை முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password மட்டுமே செயல்படும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் Password அந்தந்த பள்ளி EMIS Login-ல் Staff Details என்பதை தேர்வு செய்து அதில் Teachers login Details என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பயனர்பெயர் / ஐடி EMIS website login ல் கிடைக்கிறது (Staff -> Teacher Login Details)
நாளை முதல், இந்த புதிய id நடைமுறைக்கு வரும். EMIS, மொபைல் பயன்பாடு மற்றும் TNTP இல் ஆசிரியர் உள்நுழைவு இந்த புதிய ஐ
Idயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும் இனிவரும் காலங்களில் Teachers Transfer Counseling மற்றும் TNTP போன்றவற்றுக்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Login id மற்றும் password மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment