திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, April 1, 2018



தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரன் நியமனம்.

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வரான மருத்துவர் சி.பாலச்சந்திரன் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 21 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தராக சி.பாலச்சந்திரன் இருப்பார்.


TEACHERS WANTED...

No comments:

Post a Comment