திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, May 15, 2018

+2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21 வழங்கப்படும்



+2  தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21 வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 21 ம் தேதி பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிகசான்று பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment