திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, May 15, 2018

COUNCIL FOR THE INDIAN SCHOOL CERTIFICATE EXAMINATION 10 & 12 RESULT - 2018

 Image result for cisce results 2018


இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE 10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! இத்தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் தேர்வுக்குழுவின் அதிகாரபூர்வ வலைதளமான cisce.org or என்னும் இணைப்பில் கண்ட தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.88 லட்சம் தேர்வாளர்கள் இந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் 6,28,865 பேர் மாணவர்கள் எனவும் 4,60,026 பேர் மாணவிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Click Here to See Your Result

No comments:

Post a Comment