திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Tuesday, May 15, 2018

+2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பித்தல் வழிமுறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி

விடைத்தாளின் நகல் (Copy of answer script)பெறுவதற்கான கட்டணம் :

பகுதி -  I மொழி                                                 -  ரூ.550/-
பகுதி - II மொழி(ஆங்கிலம்)                        -  ரூ.550/-

ஏனை பாடங்கள்(ஒவ்வொன்றிற்கும்)     -  ரூ.275/-

மறுகூட்டல் (Re-totalling) கட்டணம்
பகுதி -  I மொழி                                                 -  ரூ.305/- (இரு தாட்கள் சேர்த்து)
பகுதி - II மொழி(ஆங்கிலம்)                        -  ரூ.305/- (இரு தாட்கள் சேர்த்து)

ஏனை பாடங்கள்(ஒவ்வொன்றிற்கும்)     -  ரூ.205/-

விண்ணப்பிக்கும் முறை மற்றும் பணம் செலுத்தும் முறை

மாணவர்கள் படித்த பள்ளியிலேயே விண்ணப்பிக்களாம்
 விண்ணப்பிக்கும் நாள் 17.05.2018 முதல் 19.05.2018 வரை மட்டும்.

No comments:

Post a Comment