
சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற சிறப்பாசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு.
இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சாவூர் ஆசிரியர் (கண் பார்வையற்றவர்)தியாகராஜன் (சிறப்பு ஆசிரியர்)மரணமடைந்துள்ளார்.
* போராட்டத்தின் போது கைதான தியாகராஜன், தங்க வைக்கப்பட்ட எழும்பூர் பள்ளியில் உயிரிழந்தார்
* உயிரிழந்த தியாகராஜன் தஞ்சை பாபநாசம் அரசுப்பள்ளியின் சிறப்பாசிரியர்..

No comments:
Post a Comment