திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்.
06036 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.
நெல்லையில் இருந்து அக்டோபர் 3, 10, 17, 24, 31 மற்றும் நவம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 5:45க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20க்கு தாம்பரம் வந்து சேரும்.
திருநெல்வேலி 17:45
சேரன் மகாதேவி 18:03 18:05
கல்லிடைக்குறிச்சி 18:13 18:14
அம்பாசமுத்திரம் 18:20 18:21
கீழக்கடையம் 18:31 18:32
பாவூர் சத்திரம் 18:38 18:40
தென்காசி 19:20 19:30
பாம்புக் கோவில் சந்தை 19:55 19:57
ராஜபாளையம் 20:25 20:27
ஸ்ரீவில்லிபுத்தூர் 20:30 20:32
சிவகாசி 20:45 20:47
விருதுநகர் 21:20 21:22
அருப்புக்கோட்டை 21:32 21:34
மானாமதுரை 22:45 22:50
சிவகங்கை 23:13 23:15
காரைக்குடி 23:50 23:55
புதுக்கோட்டை 00:38 00:40
திருச்சி 01:40 02:00
விருத்தாசலம் 03:53 03:55
விழுப்புரம் 05:20 05:25
செங்கல்பட்டு 07:32 07:34
தாம்பரம் 08:20
82615 தாம்பரம் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்.
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 25ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
06035 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 11, 18 மற்றும் நவம்பர் 15, 22, 29ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
தாம்பரம் 18:00
செங்கல்பட்டு 18:30 18:32
விழுப்புரம் 20:00 20:05
விருத்தாசலம் 21:00 21:02
திருச்சி 00:05 00:20
புதுக்கோட்டை 01:00 01:02
காரைக்குடி 02:10 02:15
சிவகங்கை 03:00 03:02
மானாமதுரை 03:30 03:35
அருப்புக்கோட்டை 04:18 04:20
விருதுநகர் 04:48 04:50
சிவகாசி 05:13 05:15
ஸ்ரீவில்லிபுத்தூர் 05:26 05:28
ராஜபாளையம் 05:40 05:42
பாம்புக் கோவில் சந்தை 06:08 06:10
தென்காசி 07:05 07:15
பாவூர் சத்திரம் 07:30 07:32
கீழக்கடையம் 07:49 07:50
அம்பாசமுத்திரம் 08:10 08:12
கல்லிடைக்குறிச்சி 08:18 08:19
சேரன்மகாதேவி 08:30 08:32
திருநெல்வேலி 10:00
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர் சத்திரம், தென்காசி, பாம்புக் கோவில் சந்தை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புகோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
No comments:
Post a Comment