திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Wednesday, September 25, 2019

TNPSC - Group 2 தேர்வு அறிவிப்பு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு தேர்வாணயத்தால் குரூப் 2 தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்வுக்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு,  இடஒதுக்கீடு, தேர்வு பற்றிய விவரம் மற்றும் தேர்வுக்கான கட்டணம் போன்ற விவரங்கள் வரும் அக்1-ம் தேதி www.tnpscexams.in மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன.

No comments:

Post a Comment